சூடாய்ச் செருகல்

cūṭāyc cerukal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினி அமைப்பு இயக்கத்தில் இருக்கும்போதே ஒரு புறச் சாதனத்தை அல்லது விரிவாக்க அட்டைகளைச் செருகுதல். தற்காலத்திய புதிய மடிக் கணினியில் பீசிஎம்சிஐஏ கார்டுகளை இவ்வாறு செருக முடியும். உயர்நிலை வழங்கன் கணினிகளும் (servers) இத்தகைய செருகலை அனுமதிக்கின்றன. இதனால் இயங்காநேரம் குறைகிறது — hot insertion
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 711)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qjbffx74/

தமிழ்
“சூடாய்ச் செருகல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qjbffx74/
APA
Oliyon Research. (2026). சூடாய்ச் செருகல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qjbffx74/
MLA
"சூடாய்ச் செருகல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qjbffx74/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment