எல்இடி அச்சுப்பொறி

eliṭi accuppoṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளி உமிழ் இருமுனைய அச்சுப் பொறி என்று பொருள்படும் Light Emitting Diode Printer என்ற தொடரின் சுருக்கச் சொல்.எல்இடி,லேசர், எல்சிடி அச்சுப்பொறிகளின் முக்கியமான வேறுபாடு ஒளி மூலம் ஆகும்.எல்இடி அச்சுப்பொறிகளில் ஒளி உமிழும் இருமுனையங்களின்(Diodes)கோவை(Array) பயன்படுத்துகின்றன — LED printer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 266)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qjazbhr9/

தமிழ்
“எல்இடி அச்சுப்பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qjazbhr9/
APA
Oliyon Research. (2026). எல்இடி அச்சுப்பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qjazbhr9/
MLA
"எல்இடி அச்சுப்பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qjazbhr9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment