உழப்பு

uḻappu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வருத்தம்
சென்ற தேஎத் துழப்புநனிவிளக்கி (தொல். பொ. 146).
மூலம் · source: தமிழ் விக்சனரி (உழப்பு)
2.
மனச்சஞ்சலம்
உள்ளமறிவாயுழப்பறிவாய் (தாயு. பராபரக். 33).
மூலம் · source: தமிழ் விக்சனரி (உழப்பு)
3.
முயற்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (உழப்பு)
4.
பழக்கம்
உறுபடை யுழப்பினை யுணர்வுறாததோர் சிறுவரை (கந்தபு.சிங்க. 210)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உழப்பு)
5.
வலிமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உழப்பு)
6.
உற்சாகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உழப்பு)
7.
வார்த்தையால் மழுப்பு; குழப்பு; கலக்கு
உழப்பிப்போட்டாய் குறியைக்குழப்பியே போட்டாய்(குற்றா. குற. 73, 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (உழப்பு)
8.
போலிவாதம் செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உழப்பு)
9.
காலங்கடத்து, தாமதி
பரிசி லுழப்புங் குரிசிலை (பன்னிருபா.353).
மூலம் · source: தமிழ் விக்சனரி (உழப்பு)
10.
குழப்பம்
11.
முயற்சி, எ-டு பழக்கம் தவிரப் பழகுவது அன்றி உழப்புவது எனபெனே உந்தீபற (திஉ 2)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 75)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qj5bfufu/

தமிழ்
“உழப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qj5bfufu/
APA
Oliyon Research. (2026). உழப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qj5bfufu/
MLA
"உழப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qj5bfufu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment