உக்கி

ukki
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோப்புக்கரணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உக்கி)
2.
தண்டனை வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உக்கி)
3.
தொடையை வலுவாக்கும் ஒரு உடற்பயிற்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (உக்கி)
4.
பனை ஏறும் ஆள் (பனையேறி) ஒருவர், பாரம்பரியமாக காலில் நார் வலையம் அல்லது நார் வலையதடியை போட்டுக் கொண்டு, கைகளால் பனை மரத்தினை இறுகப் பற்றிக் கொண்டு, தாவி தாவி ஏறுவர். ஒரு முறை தாவும் போது, ஏறத்தாழ ஒரு அடி உயரம் ஏறுவர். இந்த ஒருமுறை தாவலை, அவர்தம் வட்டார வழக்கில் உக்கி என்பர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உக்கி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qhp3sq4q/

தமிழ்
“உக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qhp3sq4q/
APA
Oliyon Research. (2026). உக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qhp3sq4q/
MLA
"உக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qhp3sq4q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment