விளக்கவுரை

viḷakkavurai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வழக்கமாக நடைபெறும் செயலில் ஒன்றுக்கு மேற்பட்ட படிகளை அடையாளங் கண்டறியும் கோவை. செயலை நிறைவேற்றுவதில் அதற்குப் பங்கில்லை. ஆவணங்களை அறிய உதவுவது — comment
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 46)
2.
ஒரு நிகழ்நிரலின் குறிமுறையில் சேர்க்கப்ப்ட்டுள்ள கூற்றுகள். குறிமுறைச் செயல்களின் விளக்க ஆவணமாக்கலாகப் பயன்படுவது — пarrative
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 162)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qgbpy3er/

தமிழ்
“விளக்கவுரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qgbpy3er/
APA
Oliyon Research. (2026). விளக்கவுரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qgbpy3er/
MLA
"விளக்கவுரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qgbpy3er/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment