செயல் முறைப்படுத்தத்தக்க நினைவகம்

ceyal muṟaippaṭuttattakka niṉaivakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுவாக பெரும்பாலான கணினிச் செயல்முறைகளும் தரவுகளும் சேமித்து வைக்கப்படும் உள்ளடக்கத்தை மாற்றக்கூடிய நினைவகம். பெரும்பாலும் குறிப்பின்றி அணுகும் நினைவகம் (RAM) அல்லது செயல்முறைப்படுத்தத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம். (PROM) — programmable memory
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1172)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qfdyqpjc/

தமிழ்
“செயல் முறைப்படுத்தத்தக்க நினைவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qfdyqpjc/
APA
Oliyon Research. (2026). செயல் முறைப்படுத்தத்தக்க நினைவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qfdyqpjc/
MLA
"செயல் முறைப்படுத்தத்தக்க நினைவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qfdyqpjc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment