அஞ்சி அன்று அரிதான் ஓட
añci aṉṟu aritāṉ ōṭa
பொருள்கள் · Senses
1.
சூரபதுமனுக்கு அஞ்சித் திருமால் திருப்பாற்கடலை நீங்கி ஓடி அயனிடம் முறையிட, அயனும் முருகனை உண்டாக்கி, அவ்வசுரனை அழித்தார்.தாரகன் என்பவன் ஓர் அசுரன்.அவனுக்குத் திருமால் முதலிய தேவர் எல்லாம் அஞ்சி ஓடி அயனிடம் முறையிட்டனர்.அப்போது காளியின் மூலம் அவனை அயன் அழைத்தார்.திரிபோரத்து அசுரருக்கு அஞ்சித் திருமால் முதலிய தேவர்கள் அயனிடம் முறையிடத் திரிபுரத்தை அவர் எரித்தார். சலந்திரன் என்பவனும் ஓர் அசுரன்.அவன் திருமாலைத் திருபாற்கடலில் பள்ளி கொள்ளவொட்டாமல் தடுத்தான்.திருமால் அவனுக்கு அஞ்சி முறையிட,அயன் அவன் உடலைப் பிளந்து அரியைக் காப்பாற்றினார்.(சிசிபப292).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qevqk6xb/
தமிழ்“அஞ்சி அன்று அரிதான் ஓட”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qevqk6xb/APA
Oliyon Research. (2026). அஞ்சி அன்று அரிதான் ஓட. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qevqk6xb/MLA
"அஞ்சி அன்று அரிதான் ஓட." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qevqk6xb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment