சொக்கன்

cokkaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழகன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொக்கன்)
2.
சிவன்
சொக்க னென்னு ளிருக்கவே (தேவா. 859, 11)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொக்கன்)
3.
வியாபாரியின் கையாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொக்கன்)
4.
குரங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொக்கன்)
5.
தாவரங்களை பாதுகாக்க வைக்கப்படும் பயம் தரும் பொம்மை உருவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொக்கன்)
6.
பொன்னுடையோன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 199)

தொகுதிகள் · Categories: சிவனின் வெவ்வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qeaejs75/

தமிழ்
“சொக்கன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qeaejs75/
APA
Oliyon Research. (2026). சொக்கன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qeaejs75/
MLA
"சொக்கன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qeaejs75/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment