ஓம்படை

ōmpaṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாதுகாப்பு
ஓம்படையுளப்பட(தொல். பொ. 91).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓம்படை)
2.
பாதுகாக்கும் இடம்
அறனோம்படையும் (சிலப். 5, 179,அரும்.).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓம்படை)
3.
போதிக்கும் இடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓம்படை)
4.
பரிகாரம்
ஓம்படை யொன்றுஞ் செப்பாள் (சீவக. 232).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓம்படை)
5.
மறவாமை
தலைவற் கோம்படைசாற்றல்(தஞ்சைவா. 139, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓம்படை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qdkzscq6/

தமிழ்
“ஓம்படை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qdkzscq6/
APA
Oliyon Research. (2026). ஓம்படை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qdkzscq6/
MLA
"ஓம்படை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qdkzscq6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment