ஓம்படை
ōmpaṭai
பொருள்கள் · Senses
1.
பாதுகாப்பு
ஓம்படையுளப்பட(தொல். பொ. 91).
2.
பாதுகாக்கும் இடம்
அறனோம்படையும் (சிலப். 5, 179,அரும்.).
3.
போதிக்கும் இடம்
4.
பரிகாரம்
ஓம்படை யொன்றுஞ் செப்பாள் (சீவக. 232).
5.
மறவாமை
தலைவற் கோம்படைசாற்றல்(தஞ்சைவா. 139, உரை).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qdkzscq6/
தமிழ்“ஓம்படை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qdkzscq6/APA
Oliyon Research. (2026). ஓம்படை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qdkzscq6/MLA
"ஓம்படை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qdkzscq6/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment