அகிலம்
akilam
பொருள்கள் · Senses
1.
பெயர்ச்சொல்
2.
பூமி
3.
எல்லாம், அனைத்து
4.
அகிலம் என்பது இந்த அகண்ட பூமியை குறிக்கும். வார்த்தை பயன்பாட்டிற்கு ஒரு உதாரணம்: 01. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ் அகிலம் முழுவதும் பிரபலம்; 02. "எப்படியாவது அகிலம் முழுவதும் எனது பாடல்கள் ஒலிக்குமாறு பாடி நான் புகழ் பெறுவேன்", என்று மனதிற்குள் சபதம் எடுத்தான், பாடகன் பகலவன்.
5.
அனைத்துலகம், முழுமை, அனைத்து நாடுகள்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qcmf4gzj/
தமிழ்“அகிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qcmf4gzj/APA
Oliyon Research. (2026). அகிலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qcmf4gzj/MLA
"அகிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qcmf4gzj/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment