பால் புரதம்

pāl puratam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறைபால் கட்டியின் அடிப்படைக் கூறு. பால் இரைப்பையில் நுழைந்ததும் உண்டாகிற ஒருவகைப் புரதம். இது கால்சியத்துடன் இணைவதால் திட்பமாகிறது — casein
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 261)
2.
பாலில் உள்ள வெண்கரும் பொருளாகிய புரதம் — lacto-protein
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 630)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qbvr6m3f/

தமிழ்
“பால் புரதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qbvr6m3f/
APA
Oliyon Research. (2026). பால் புரதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qbvr6m3f/
MLA
"பால் புரதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qbvr6m3f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment