இரட்டை அடர்த்தி வட்டு
iraṭṭai aṭartti vaṭṭu
பொருள்கள் · Senses
1.
முந்தைய வட்டுகளைப்போல் இரண்டு மடங்கு கொள்திறன் (ஒர் அங்குலப் பரப்பில் கொள்ளும் துண்மிகள்) உள்ள வட்டுகள். முற்கால ஐபிஎம் பீசியில் பயன்படுத்தப்பட்ட நெகிழ்வட்டுகளின் கொள்திறன் 180 கே. பி. இரட்டைக் கொள்திறன் வட்டுகளில் 360 கேபி தகவலைப் பதியலாம். இவ்வட்டுகள் தரவைப் பதிய, திருத்தப்பட்ட அலைவரிசைப் பண்பேற்றக் குறியீட்டுமுறை பயன்படுத்தப் பட்டது
— double density disk
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qb6rahyy/
தமிழ்“இரட்டை அடர்த்தி வட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qb6rahyy/APA
Oliyon Research. (2026). இரட்டை அடர்த்தி வட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qb6rahyy/MLA
"இரட்டை அடர்த்தி வட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qb6rahyy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment