தணிக்கைச் சோதனை

taṇikkaic cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊடகங்களைக் கொண்டு தரவுச் செயலாக்கத்தின் அனைத்து நிலைகளையும் தேடுதல். மூல ஆவணத்தில் அது இடம் பெறுவதில் துவங்கி இறுதி ஆவணமாக வெளிவரும் வரை அனைத்துச் சோதனைகளும் செய்யப்படும். — audit trail
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தணிக்கைத் தடம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 110)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q9pu9nrc/

தமிழ்
“தணிக்கைச் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q9pu9nrc/
APA
Oliyon Research. (2026). தணிக்கைச் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q9pu9nrc/
MLA
"தணிக்கைச் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q9pu9nrc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment