இணைய விவாதக் குழுக்கள்

iṇaiya vivātak kuḻukkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தமக்கிடையே பொதுவான ஆர்வமுள்ள பொருள்பற்றி கணினிப் பிணையத்தில் கலந்துரையாடும் பயனாளர்களைக் குறிக்கிறது. இணையத்தில் மின்னஞ்சல் பட்டியல், இணையச் செய்திக் குழுக்கள் மற்றும் ஐஆர்சி எனப்படும் இணையத் தொடர் அரட்டை போன்றவற்றைக் குறிக்கவே இப்போது இச்சொல்தொடர் பயன்படுத்தப்படுகிறது disk controller : வட்டுக்கட்டுப்படுத்தி. — discussion groups
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இணையக் கலந்துரையாடல் குழுக்கள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 149)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q9h7nh2x/

தமிழ்
“இணைய விவாதக் குழுக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q9h7nh2x/
APA
Oliyon Research. (2026). இணைய விவாதக் குழுக்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q9h7nh2x/
MLA
"இணைய விவாதக் குழுக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q9h7nh2x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment