கார்வாலோ ஒலிக்குறி

kārvālō olikkuṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரைப்பைக் காப்பு வாயில் மூவிதழ் சுருக்கமுடைய நோயாளிகள் மூச்சிழுக்கும் போது இதயச் சுருக்கத்துக்கு முன்பு ஏற்படும் முணுமுணுப்பு ஒலி அதிகமாக இருத்தல். இதனை உட்கார்ந்த நிலையில் நன்கு கேட்கலாம். ரிவெரோகார்வாலோ என்ற மெக்சிக்கோ மருத்துவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. — carvallo's sign
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 260)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q8ugs9rn/

தமிழ்
“கார்வாலோ ஒலிக்குறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q8ugs9rn/
APA
Oliyon Research. (2026). கார்வாலோ ஒலிக்குறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q8ugs9rn/
MLA
"கார்வாலோ ஒலிக்குறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q8ugs9rn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment