பண்டிதர் சவிராய பிள்ளை

paṇṭitar cavirāya piḷḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் திரிசிரபுரம் செயிண்ட் ஜோசப் கல்லூரியின் தமிழாசிரியர். கிறித்தவச் சமயத்தவர். டமிலியன் ஆண்டிக்யூரி என்னும் இதழுக்கு ஆசிரியர். தமிழர் ஆரியர் கலப்பு, சங்க காலம் என்னும் கட்டுரைகளை எழுதியவர். நல்ல ஆராய்ச்சிப் புலமையுடையவர். கி.பி. 20ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 608)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q8kfwqn4/

தமிழ்
“பண்டிதர் சவிராய பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q8kfwqn4/
APA
Oliyon Research. (2026). பண்டிதர் சவிராய பிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q8kfwqn4/
MLA
"பண்டிதர் சவிராய பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q8kfwqn4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment