இறையனார் அகப்பொருள்

iṟaiyaṉār akapporuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறையனார் அகப்பொருள் என்பது ஓர் தமிழ் இலக்கணநூல். அகப்பொருள் இலக்கணம் கூறும் இந்த நூலை மதுரை ஆலவாய்க் கடவுள் இறையனார் இயற்றினார் என்று அதன் நக்கீரர் உரை கூறுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறையனார் அகப்பொருள்)
2.
தமிழ் மக்களின் இன்ப வாழ்வு பற்றிக் கூறுவது அகப்பொருளாகும். பாண்டிய நாட்டில் பன்னிரண்டு யாண்டுகள் பஞ்சம் துன்புறுத்தியதால், மக்கள் பல இடங்களுக்குச் சென்றனர். அப்படிச் சென்றவர்களுள் புலவர்களும் அடங்குவர். மீண்டும் நாடு செழிப்புற்றபோது சென்றவர்கள் மீண்டனர். அப்படி மீண்ட புல
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 463)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q6hz9yq6/

தமிழ்
“இறையனார் அகப்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q6hz9yq6/
APA
Oliyon Research. (2026). இறையனார் அகப்பொருள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/q6hz9yq6/
MLA
"இறையனார் அகப்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q6hz9yq6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment