இரவு வெப்ப நிலை

iravu veppa nilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருட்டுக்காலத்தில் உயிரிகளைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலை. இது பல தாவரங்களின் வளர்ச்சியைப் பாதிப்பது. குறைந்த இரவு வெப்பநிலை மூச்சுவிடும் அளவைக் குறைக்கவல்லது. (உய) — night temperature
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 292)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q6fsjnk5/

தமிழ்
“இரவு வெப்ப நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q6fsjnk5/
APA
Oliyon Research. (2026). இரவு வெப்ப நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q6fsjnk5/
MLA
"இரவு வெப்ப நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q6fsjnk5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment