அச்சாரம்
accāram
பொருள்கள் · Senses
1.
முன்பணம்; உறுதிப் பணம்; பொறுப்புறுதிப் பணம்
2.
உறுதி
3.
உத்தரவாதம்
ஆடு வாங்கிக்கொள்வதாகக் கூறி அச்சாரமாக ஆயிரம் செலுத்தினார் (He paid one thousand as earnest money towards the purchase of sheep)மச்சானே! அச்சாரம் கூறு! (Give me the promise)மக்களின் மகிழ்ச்சிக்கு அச்சாரமிடுகிற திட்டம் (a project that will ensure the happiness of the people)ஆவியானவர் நம்முடைய சுதந்திரதின் அச்சாரமாயிருக்கிறார். (திருவிவிலியம்:எபேசியர்:1:14)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q6575tuw/
தமிழ்“அச்சாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/q6575tuw/APA
Oliyon Research. (2026). அச்சாரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q6575tuw/MLA
"அச்சாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/q6575tuw/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment