பிரதிபலிப்புப் புள்ளி

piratipalippup puḷḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு காந்த நாடாவின் இரு முனைகளிலும் வைக்கப்பட்டுள்ள உலோகத் தகடு. இதில் நாடாவில் ஏற்றப் பட்டுள்ள ஒளி, ஒர் ஒளியுணர்வியில் பிரதிபலித்து, நாடா முடிந்து விட்டதைக் குறிக்கிறது — reflective spot
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1232)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q63fc9sf/

தமிழ்
“பிரதிபலிப்புப் புள்ளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q63fc9sf/
APA
Oliyon Research. (2026). பிரதிபலிப்புப் புள்ளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q63fc9sf/
MLA
"பிரதிபலிப்புப் புள்ளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q63fc9sf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment