உரையாடல் பாங்கு

uraiyāṭal pāṅku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினிக்கும் அதனைப் பயன்படுத்துபவருக்கும் இடையில் உரையாடல் நடைபெற உதவும் இயக்கமுறை. இதில் அதற்குக் கிடைக்கும் உள்ளிட்டினைப் பெற்று அதற்கேற்ப கேள்விகள் அல்லது குறிப்புகளை கணினி திருப்பி அளிக்கும் — conversational mode
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 340)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q4ttha38/

தமிழ்
“உரையாடல் பாங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q4ttha38/
APA
Oliyon Research. (2026). உரையாடல் பாங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q4ttha38/
MLA
"உரையாடல் பாங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q4ttha38/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment