வெப்பச்சாய பரவல்

veppaccāya paraval
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெப்ப மெழுகு மாற்றல் போன்ற அச்சிடும் செயல்முறை. இதில் மைக்குப் பதிலாக சாயம் பயன்படுத்தப் படும். அச்சுமுனையானது நாடாவை சூடுபடுத்தி சாயத்தை திடவடிவில் மாற்றி திறவு காகிதத்தில் படிய வைக்கிறது. அதிக வெப்பம் இருந்தால் அச்சும் அடர்த்தியாக இருக்கும். ஒளிப்பட தரம் அருகில் வருவதுபோல தொடர் வண்ணம் உருவாக்கப்படலாம் — thermal dye diffusion
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1448)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q4dm2xtc/

தமிழ்
“வெப்பச்சாய பரவல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q4dm2xtc/
APA
Oliyon Research. (2026). வெப்பச்சாய பரவல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q4dm2xtc/
MLA
"வெப்பச்சாய பரவல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q4dm2xtc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment