பில்லை

pillai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மங்கலான மஞ்சள் நிறம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பில்லை)
2.
திரண்டுருண்டது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பில்லை)
3.
வில்லை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பில்லை)
4.
ஆணியின் திருகுவரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பில்லை)
5.
சேவகர் முதலியோர் தரிக்கும் வில்லை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பில்லை)
6.
சதுர ஓடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பில்லை)
7.
தலையிலணிந்து கொள்ளும் அணி வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பில்லை)

தொகுதிகள் · Categories: அணிகலன்கள், நிறங்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q3mjtzz2/

தமிழ்
“பில்லை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/q3mjtzz2/
APA
Oliyon Research. (2026). பில்லை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q3mjtzz2/
MLA
"பில்லை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/q3mjtzz2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment