நாகு
nāku
பொருள்கள் · Senses
1.
இளமை
2.
பெண்மை
3.
எருமை, மரை, பெற்றம் என்பவற்றின் பெண்
4.
நத்தை
5.
பசுவின் பெண்கன்று; கிடாரிக் கன்று
6.
பெண் மீன்
7.
சங்கு
8.
மரக்கன்று
9.
புற்று
10.
மலை
11.
பசுக்கன்று
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q32c8ste/
தமிழ்“நாகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q32c8ste/APA
Oliyon Research. (2026). நாகு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/q32c8ste/MLA
"நாகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q32c8ste/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment