முன்னேற்பாட்டுக் கருவி

muṉṉēṟpāṭṭuk karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மோட்டார் வாகனத்தில் சிலிண்டர்களில் தக்க சமயத்தில் தீப்பொறி தோன்றும் வகையில் முதன்மை தீப்பற்று சர்க்கியூட்டைத் துண்டிப்பதற்குப் பயன்படும் கருவி — timer
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 628)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pzz52uye/

தமிழ்
“முன்னேற்பாட்டுக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pzz52uye/
APA
Oliyon Research. (2026). முன்னேற்பாட்டுக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pzz52uye/
MLA
"முன்னேற்பாட்டுக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pzz52uye/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment