கோதண்டம்

kōtaṇṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வில்
கனகவரைக் கோதண்டன் (திருப்போ. சந். தாலாட்டு. காப்பு).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோதண்டம்)
2.
இராமபிரானது வில்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோதண்டம்)
3.
புருவ மத்தியம்
அணைவரிய கோதண்டமடைந்தருளி (சி. சி. 9, 8).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோதண்டம்)
4.
பள்ளிச் சிறாரைத் தண்டிக்குந் தொங்குகயிறு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோதண்டம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pzpztu2p/

தமிழ்
“கோதண்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pzpztu2p/
APA
Oliyon Research. (2026). கோதண்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pzpztu2p/
MLA
"கோதண்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pzpztu2p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment