திசைச்சாரி வரைகலை

ticaiccāri varaikalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணிப்பொறியின் காட்சித் திரையில் விரைந்து செல்லும் படப்பொழிவுகளை உருவாக்கல், திரைக்குக் குறுக்கே எத்திசையிலும் மின்னணுக் கற்றையை நகர்த்தி இதனைச் செய்ய இயலும். இதற்கென்று தனியாக வடிவமைக்கப்பட்ட எதிர்மின் கதிர்க்குழாய் உள்ளது. பா, graphics — vector graphics
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 456)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pytdk55z/

தமிழ்
“திசைச்சாரி வரைகலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pytdk55z/
APA
Oliyon Research. (2026). திசைச்சாரி வரைகலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pytdk55z/
MLA
"திசைச்சாரி வரைகலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pytdk55z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment