ஒலிவிலகல்

olivilakal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒலிஅலைகளின் முகப்பு வளைந்து செல்வதற்கு ஒலி விலகல் என்று பெயர். வெவ்வேறு அடர்த்தியுள்ள இரு ஊடகங்களைப் பிரிக்கும் தளத்தை ஒலி அலைகள் கடக்கும் போது, இவ்விலகல் ஏற்படுகிறது. இந்நிகழ்ச்சி ஏற்படக்காரணங்கள்: 1. ஒலி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லுதல் 2. காற்றுவீசல் 3. வேறுபட்ட காற்றுவெப்பநிலை — refraction of sound
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 367)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pyjjhkcj/

தமிழ்
“ஒலிவிலகல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pyjjhkcj/
APA
Oliyon Research. (2026). ஒலிவிலகல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pyjjhkcj/
MLA
"ஒலிவிலகல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pyjjhkcj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment