செலனோ மெத்தியோனைகள்

celaṉō mettiyōṉaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமினோ அமில மெத்தியோனைனில் இருக்கும் கந்தக அணுவுக்குப் பதிலாகக் கதிரியக்கச் செலினியத்தை மாற்றி வைக்கும் ஒரு ஊசி மருந்து. இது கணைய நோய்களைக் கண்டறியப் பயன் படுகிறது — selenomethionine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 990)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pycwt5c7/

தமிழ்
“செலனோ மெத்தியோனைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pycwt5c7/
APA
Oliyon Research. (2026). செலனோ மெத்தியோனைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pycwt5c7/
MLA
"செலனோ மெத்தியோனைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pycwt5c7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment