கோரைப் பல்

kōraip pal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாய்க்கு இருப்பது போன்ற கோரைப் பல். ஒவ்வொரு தாடையிலும் உளிப்பல் எனப்படும் முன் வாய்ப்பற்களுக்கும், முன்கடை வாய் பற்களுக்குமிடையில் இரு கோரைப்பற்கள் அமைந்து உள்ளன. — Canine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 246)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pyahxw2v/

தமிழ்
“கோரைப் பல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pyahxw2v/
APA
Oliyon Research. (2026). கோரைப் பல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pyahxw2v/
MLA
"கோரைப் பல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pyahxw2v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment