முதுமொழி
mutumoḻi
பொருள்கள் · Senses
1.
பழமொழி ( பொ. 489)
2.
அறிவுரை
முதுமொழி கூற முதல்வன் கேட்டு ( 25, 119)
3.
சான்றோர் செய்யுட்கள்
செவி செறுவாக முதுமொழி நீரா ( 68)
4.
வேதம்
முன்னை மரபின் முதுமொழி முதல்வ ( 3, 47)
5.
பிரணவம்
அந்தணர் முதுமொழி நினைவார் ( 126)
6.
திருக்குறள் ( 31.)
7.
பழஞ்சொல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pxpbuk85/
தமிழ்“முதுமொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pxpbuk85/APA
Oliyon Research. (2026). முதுமொழி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pxpbuk85/MLA
"முதுமொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pxpbuk85/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment