புவியியல் இணைவமைவு
puviyiyal iṇaivamaivu
பொருள்கள் · Senses
1.
பூமியுடன் இணையமைவு செய்யப்பட்டிருத்தல். இது பூமத்திய ரேகையிலிருந்து 35, 888 கி. மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, பூமியின் சுழற்சி வேகத்தில் பயணம் செய்கிற செய்தித்தொடர்புச் செயற்கைக் கோள்களைக் குறிக்கிறது. இந்தச் செயற்கைக் கோள்கள் பூமியிலிருந்து பார்க்கும்போது நிலைபெற்றுள்ளனவாகத் தோன்றும்.
— geosynchronous
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pxneh9cr/
தமிழ்“புவியியல் இணைவமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pxneh9cr/APA
Oliyon Research. (2026). புவியியல் இணைவமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pxneh9cr/MLA
"புவியியல் இணைவமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pxneh9cr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment