துயிலெடைநிலை

tuyileṭainilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாசறையில் வேந்தர் புகழ்கூறி அவரைத் துயிலெழுப்புவதாகக் கூறும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துயிலெடைநிலை)
2.
அரசர் முதலியோர் துயில் நீங்குதல்பற்றிப் பாடப்படும் நூல்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துயிலெடைநிலை)
3.
பாசறையில் எந்தவிதக்கவலையும் இன்றி உறங்கிய மன்னருக்கு நற்புகழ் உண்டாக எண்ணிய சூதர் அம்மன்னரத் தூக்கத்திலிருந்து எழுப்புவதைப் பாடுதல்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 443)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pxkngbvr/

தமிழ்
“துயிலெடைநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pxkngbvr/
APA
Oliyon Research. (2026). துயிலெடைநிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pxkngbvr/
MLA
"துயிலெடைநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pxkngbvr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment