சிலூரியன்

cilūriyaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(புவியியல்) பேலியோசோயிக்கு ஊழியின் 6 புவியியல் காலங்களில் மூன்றாவது காலமாகும். இற்றைக்கு 439 மில்லியன் ஆண்டுகள் முதல் தொடக்கம் 409 மில்லியன் ஆண்டுகள் வரையான சில்லுரியன் காலத்துள் லாண்டோவரி, வெண்லொக், லட்ளோ பிரிடொளி சாகப்தங்கள் காணப்படுகின்றன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிலூரியன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pwytwr8t/

தமிழ்
“சிலூரியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pwytwr8t/
APA
Oliyon Research. (2026). சிலூரியன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pwytwr8t/
MLA
"சிலூரியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pwytwr8t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment