வடமொழியில் எழுதப்பெற்றுள்ள, குதிரைகளைப் பற்றிய நூல். பலதரப்பட்ட குதிரைகளைப் பற்றியும், அவற்றின் சிறப்பான இயல்புகளைப் பற்றியும் இந்நூலில் காணலாம். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் இந்நூல் கையெழுத்துப் படியுருவில் இன்றும் உள்ளது. இதில் 275 விளக்கப்படங்கள் உள்ளன. இவை தஞ்சை மராட்டியர்களின் காலத்தன,