தொல்லுயிரியல்

tolluyiriyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொல்லுயிரியல் (பெ) - தொல்லுயிர் எச்சங்களைக் கொண்டு, பழங்காலத்தை ஆராய்ந்து படிக்கும் இயல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொல்லுயிரியல்)
2.
புவி வளரியலின் (ஜியாலஜி) ஒரு பிரிவு அழிந்தொழித்த உயிரிகள் அவற்றின் புதைபடிவங்கள் (ஃபாசில்ஸ்) ஆகியவை பற்றி ஆராயுந்துறை. இதை எச்சவியல் என்றும் கூறலாம். (பு:அறி) — palaeontology
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 312)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pw2kzg43/

தமிழ்
“தொல்லுயிரியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pw2kzg43/
APA
Oliyon Research. (2026). தொல்லுயிரியல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pw2kzg43/
MLA
"தொல்லுயிரியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pw2kzg43/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment