அம்பலவாணக் கவிராயர்
ampalavāṇak kavirāyar
அம்பலவாணக் கவிராயர் (1) சேலம் மாவட்டத்தில் நாமக்கல்லுக்கு அருகில் உள்ள சதுரகிரி அறப்பளீசுரர்மீது அறப்பளீசுர சதகமெனும் அற நூல் பாடியவர் ; இராம நாடகம் பாடிய அருணாசலக் கவிராயர் மகனார்.
அம்பலவாணக் கவிராயர் (1) சேலம் மாவட்டத்தில் நாமக்கல்லுக்கு அருகில் உள்ள சதுரகிரி அறப்பளீசுரர்மீது அறப்பளீசுர சதகமெனும் அற நூல் பாடியவர் ; இராம நாடகம் பாடிய அருணாசலக் கவிராயர் மகனார். காலம் 18 ஆம் நூற்றாண்டு.
(2) அம்பலவாணக் கவிராயர் மருதூரிலிருந்த கவிஞர் ; ஆதித்தபுரி புராணம் பாடிய்வர்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 134)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pvey2yz4/
தமிழ்“அம்பலவாணக் கவிராயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pvey2yz4/APA
Oliyon Research. (2026). அம்பலவாணக் கவிராயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pvey2yz4/MLA
"அம்பலவாணக் கவிராயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pvey2yz4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment