பெருவெழுத்து

peruveḻuttu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் சிவனைக் குறிக்கும் 'சி' என்னும் எழுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெருவெழுத்து)
2.
நமசிவாய என்பதில் சிவபெருமானைக் குறிக்கும் சிகரம் என்னும் சிவம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 211)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ptwa8yeg/

தமிழ்
“பெருவெழுத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ptwa8yeg/
APA
Oliyon Research. (2026). பெருவெழுத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ptwa8yeg/
MLA
"பெருவெழுத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ptwa8yeg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment