கொழுவுகோல்

koḻuvukōl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(கொழுவு+கோல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொழுவுகோல்)
2.
காண்க....கொழுகொம்பு----1
கொழுவுகோலுறாக் கொடியென ( நாரசிங். 64).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொழுவுகோல்)
3.
கொடிகள் ஏறிப்படர்தற்கு நடும் கொம்பு
வேதநறுங் கொடிபடருங் கொழுகொம்பே ( திருமலைச்ச. 9). '
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொழுவுகோல்)
4.
வெற்றிலைக்கொடிக்கு நடும் கொழுகொம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொழுவுகோல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/psbcghzd/

தமிழ்
“கொழுவுகோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/psbcghzd/
APA
Oliyon Research. (2026). கொழுவுகோல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/psbcghzd/
MLA
"கொழுவுகோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/psbcghzd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment