நலம்

nalam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறம்
நலமுழு தளைஇய புகரறு காட்சி (பரிபா. 1, 45).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நலம்)
2.
நன்றாக இருக்கும் நிலை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நலம்)
3.
சோபனம் என்ற யோகத்தின் தனித்தமிழ் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நலம்)
4.
அழகு, இன்பம், உபகாரம், நன்மை, விருப்பம், உயர்வு, சிவப்பு, அன்பு, குணம், புகழ்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 243)
5.
அழகு, (குறள் 407, 914, 915, 916, 982); நன்மை, (குறள் 457, 458, 641, 651, 1907); நற்குணம், (குறள் 1019, 1305).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 153)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pqkn4qk3/

தமிழ்
“நலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pqkn4qk3/
APA
Oliyon Research. (2026). நலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pqkn4qk3/
MLA
"நலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pqkn4qk3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment