தடித்த அச்சு

taṭitta accu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுற்றிலும் உள்ள எழுத்துகளைவிட அழுத்தமாக சில எழுத்துகளை உருவாக்கும் திறன். நிழல் அச்சு அலலது பலமாக அடித்தல் மூலம் சில அச்சுப்பொறிகள் தடித்த எழுத்துகளை உருவாக்குகின்றன — bold printing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 171)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pq4c8thc/

தமிழ்
“தடித்த அச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pq4c8thc/
APA
Oliyon Research. (2026). தடித்த அச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pq4c8thc/
MLA
"தடித்த அச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pq4c8thc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment