நுரையீரலும் மூச்சுக் குழலும் இணைந்த

nuraiyīralum mūccuk kuḻalum iṇainta
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முச்சுப்பெருங்குழல் துவங்கி மூச்சுக்காற்று அறைகள் வரை துரையீரலில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் குறிப்பது. ஒரு பகுதி நுரையீரலுக்குப் பிரான வாயுவை அளிக்கின்ற மூச்சுக் குழல் பகுதி. — bronchopulmonary
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 229)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ppsvkz72/

தமிழ்
“நுரையீரலும் மூச்சுக் குழலும் இணைந்த”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ppsvkz72/
APA
Oliyon Research. (2026). நுரையீரலும் மூச்சுக் குழலும் இணைந்த. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ppsvkz72/
MLA
"நுரையீரலும் மூச்சுக் குழலும் இணைந்த." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ppsvkz72/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment