முற்கோள்

muṟkōḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூட்டுப் பொருளாய் உள்ளது. முதல் பொருளாகிறது என்பது சைவ சித்தாந்த முற்கோள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 229)
2.
தருக்கமுறையில் ஒரு முன்மொழிவு. இது மெய்ம்மையாகவும் இருக்கலாம்; பொய்ம்மையாகவும் இருக்கலாம் — proposition
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1184)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pmydcjbe/

தமிழ்
“முற்கோள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pmydcjbe/
APA
Oliyon Research. (2026). முற்கோள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pmydcjbe/
MLA
"முற்கோள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pmydcjbe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment