யாளி

yāḷi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுக்கு பின்னரான தமிழர் கட்டிடக்கலைசார் கருங்கற் கோயில் தூண்களிலும் நுழைவாயில்களிலும் காணப்படும் கற்பனை விலங்கு சிற்பத்துக்கான பெயர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாளி)
2.
தற்கால விலங்குகளான சிங்கம், யானை, குதிரை, முதலை, ஆடு, எலி, நாய் போன்ற இரண்டு (அல்லது மூன்று) விலங்குகளை ஒன்றாக பொறுத்தி கோயில் கட்டிடங்களில் வடிவமைக்கப்பட்ட சிற்பக்கலைசார் கற்பனை விலங்கு சிலைகள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாளி)
3.
தென்னிந்திய கருங்கற் கட்டிடக்கலைசார் கோயில்களில் காணப்படும் கலைநயமிக்க கற்பனை விலங்கு சிற்பம் ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாளி)
4.
தென்னிந்தியா மட்டுமன்றி, இலங்கையின் சோழர்கால கோயில் கட்டிடக்கலை வடிவங்களிலும் இந்த யாளி காணப்படுகின்றன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாளி)
5.
ஒரு புராணக்கால விலங்கு
உழுவையும் யாளியு முளியமும் ( 252)
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாளி)
6.
சிங்கம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாளி)
7.
சிங்கராசி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாளி)
8.
காண்க...யாளிப்பட்டை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாளி)
9.
யானை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாளி)

தொகுதிகள் · Categories: விலங்குகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pmmf6gjk/

தமிழ்
“யாளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pmmf6gjk/
APA
Oliyon Research. (2026). யாளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pmmf6gjk/
MLA
"யாளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pmmf6gjk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment