இமையாமை நோய்

imaiyāmai nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயல்புக்குமீறிக் கண் விழிபிதுங்கியிருக்கும்போது, நோயாளி இயல்பான அளவு கண்ணிமைக்காமலும், கண்ணிமைகளை முழுமையாக மூடாமலும் இருக்கும் நிலை — Stellwag's sign
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1031)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pmcxqjd8/

தமிழ்
“இமையாமை நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pmcxqjd8/
APA
Oliyon Research. (2026). இமையாமை நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pmcxqjd8/
MLA
"இமையாமை நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pmcxqjd8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment