அதிரடிப் பயன்பாடு

atiraṭip payaṉpāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துகின்ற செல்வாக்கான மென்பொருள். இந்த மென்பொருள் விற்பனையில் ஒரு சாதனையை நிகழ்த்தும். அதுமட்டுமின்றி இதன் விற்பனை காரணமாய் இது செயல்படும் இயக்க முறைமை அல்லது இது செயல்படும் வன்பொருளின் விற்பனையும் அதிகரிக்கும் — killer app
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 261)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pm5uj4uq/

தமிழ்
“அதிரடிப் பயன்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pm5uj4uq/
APA
Oliyon Research. (2026). அதிரடிப் பயன்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pm5uj4uq/
MLA
"அதிரடிப் பயன்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pm5uj4uq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment