கருத்துருத் திட்டவரை
karutturut tiṭṭavarai
பொருள்கள் · Senses
1.
தரவுத் தளங்கள் பல, மூன்று நிலைத் திட்ட வரைக் கட்டுமானத்தை ஏற்பவையாய் உள்ளன. தரவுத் தளத்தின் கட்டமைப்பு மற்றும் தரவு உள்ளடக்கம் இரண்டும் சேர்ந்தே திட்டவரைக் கட்டுமானத்தை நிர்ணயம் செய்கின்றன. மூன்று திட்டவரைகளுள் கருத்துருத் திட்டவரை (தருக்க முறைத் திட்டவரை) தரவு தள முழுமையின் மாதிரியை விளக்குவதாய் உள்ளது. எனவே இது அக மற்றும் புற (Internal and External) திட்டவரைகளுக்கு இடைப்பட்டதாய் விளங்குகிறது. அகத்திட்டவரை, தரவு சேமிப்பையும், புறத் திட்டவரை பயனாளருக்குத் தரவுவை வெளிப்படுத்தும் பணியையும் செய்கின்றன. பொதுவாக திட்டவரை என்பது தரவுத் தளம் வழங்கும் தரவு வரையறை மொழி (Data Definition Language - DLL) யின் கட்டளைகளால் வரையறுக்கப்படுகின்றது
— conceptual scheme
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pk5trshd/
தமிழ்“கருத்துருத் திட்டவரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pk5trshd/APA
Oliyon Research. (2026). கருத்துருத் திட்டவரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pk5trshd/MLA
"கருத்துருத் திட்டவரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pk5trshd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment