ஆபிரகாம்

āpirakām
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பழைய ஏற்பாடு, திருக்குர்ஆன் ஆகிய புனித நூல்களில் குறிப்பிடப்படும் ஒரு இறைத்தூதர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆபிரகாம்)
2.
இவர் இசுரவேலர்களுக்கு தந்தை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆபிரகாம்)
3.
எபிரேயம் மொழியிலிருந்து ஒரு ஆணுக்கு சூட்டப்படும் ஒரு பெயர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆபிரகாம்)
4.
இப்ராஹீம், திருக்குர்ஆனின் 14வது சூரா (அத்தியாயம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆபிரகாம்)
5.
ஆங்கிலம்: abraham
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆபிரகாம்)
6.
விவிலிய எபிரேயம்: אַבְרָהָם
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆபிரகாம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pjxjvyf4/

தமிழ்
“ஆபிரகாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pjxjvyf4/
APA
Oliyon Research. (2026). ஆபிரகாம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pjxjvyf4/
MLA
"ஆபிரகாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pjxjvyf4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment