படிம இறுக்கம்

paṭima iṟukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வரைகலை படிமக் கோப் பினைச் சேமிக்க தரவு இறுக்க நுட்பங்களைப் பயன்படுத்துதல். இறுக்கப் படாத வரைகலைக் கோப்புகள் சேமிப்பகத்தில் அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும். எனவே, படிம இறுக்கம், சேமிப்பக இடத்தைச் சிக்கன மாகப் பயன்படுத்த உதவும். — image compression
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 731)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pj7ktapg/

தமிழ்
“படிம இறுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pj7ktapg/
APA
Oliyon Research. (2026). படிம இறுக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pj7ktapg/
MLA
"படிம இறுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pj7ktapg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment